Menu

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வணிகர்கள் தொழில் உரிமத்தை உடனே புதுப்பிக்கவும் !

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வணிகர்கள், தங்களது தொழில் உரிமத்தை மார்ச் மாதத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2019-20ம் ஆண்டிற்கான தொழில் உரிமத்தை மண்டல அலுவலகங்களிலும், உரிமத்தை புதுப்பிப்பதற்காக நடத்தப்படும் முகாம்களிலும் புதுப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வணிகர்களின் நலன் கருதி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் தொழில் உரிமங்களை தாமாகவே புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சென்னை ஸ்பென்சர் பிளாசா

சென்னைக்கு பழசு, புதுசு என நிறைய...

Leave a Reply