Menu

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என நேரில் நலம் விசாரித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

புனித ஜார்ஜ் கோட்டை – சென்னை

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில்...

Leave a Reply